kaditham

வெண்ணிற கைகளால்
ennai துடைப்பவனே
sabitthukkondae irukkiral உன் தாமரை காதலி
அதனால் நான் இன்னும்
கருத்து போகும் முன் வந்துவிடு.
இப்படிக்கு
இரவு.

எழுதியவர் : keerthi (25-Nov-13, 8:58 pm)
சேர்த்தது : karunya
பார்வை : 65

மேலே