ninaivu

யாரை உன்னுள்ளே நினைத்துகொண்டு
இருக்கிறாய் கடலே?
ஏன் என்றால் தமிழில் ஒரு பழமொழி unddu
"உப்பிட்டவரை உள்ளளவு நினை" என்று....

எழுதியவர் : keerthi (25-Nov-13, 9:03 pm)
சேர்த்தது : karunya
பார்வை : 90

மேலே