ஆச்சர்யம்
வாசித்தேன்,
ஆசை தீர ....
ரசித்தேன்,
அளவில்லாமல் ....
யோசித்தேன்,
கணக்கில்லாமல் ....
எத்தனை வரிகள் அடா - அதில்தான்
எத்தனை சொற்கள் அடா .....
சொற்களின் கோர்வையை
வர்ணிக்க வார்த்தை இல்லை ....
அடுக்கடுக்காய் வார்த்தைகளை
பயன்படுத்துகிற விதம் ஆச்சர்யம் ....
இன்னும் அதிகம்
படைப்புகளை தாருங்கள் ....
ஆவலாய் படிக்க
காத்திருக்கும் ....
ஒரு அன்பு இதயம் ....
அழகான வார்த்தைகளை
பயன்படுத்துவதை விட - அனைவருக்கும்
தெரிந்த வார்த்தைகளை
பயன்படுத்துங்கள் ....
ஆச்சர்யங்கள் பல தாருங்கள் ....