அம்மாவின் பிரிவு
வலிகளோடு உலகிற்கு நீ எனைத் தந்த போது
வலிக்கவில்லை எனக்கு
தோள்மீதும், மார்மீதும் தூக்கி வளர்க்கும் போதும்
வலிக்கவில்லை எனக்கு -இப்போது
ரொம்பவே வலிக்கிறது தாயே !!
உன் பிரிவின் வலியை
எங்கு சென்று ஆற்றுவேன் நானே !!
வலிகளோடு உலகிற்கு நீ எனைத் தந்த போது
வலிக்கவில்லை எனக்கு
தோள்மீதும், மார்மீதும் தூக்கி வளர்க்கும் போதும்
வலிக்கவில்லை எனக்கு -இப்போது
ரொம்பவே வலிக்கிறது தாயே !!
உன் பிரிவின் வலியை
எங்கு சென்று ஆற்றுவேன் நானே !!