காதல்
பருவங்கள் மாறுகின்றன
காலங்களும் மாறுகின்றன
இந்த மாற்றம் யாரையும்
மாற்றவில்லை --ஆனால்
காதல் என்ற ஒன்று
வரும்போது எல்லோரையும் மாற்றி விடுகின்றது !!
பருவங்கள் மாறுகின்றன
காலங்களும் மாறுகின்றன
இந்த மாற்றம் யாரையும்
மாற்றவில்லை --ஆனால்
காதல் என்ற ஒன்று
வரும்போது எல்லோரையும் மாற்றி விடுகின்றது !!