பிரித்து விடாதே

என்னிடம் இருக்கும்
எல்லாவற்றையும் தந்து விடுகிறேன்
என்னவளை மட்டும்
என்னிடமிருந்து பிரித்து விடாதே இறைவா !!

எழுதியவர் : (26-Nov-13, 8:59 pm)
Tanglish : pirithu vidaathe
பார்வை : 164

மேலே