கிடைத்தவை

காலமும் காதலும் நமக்கு
கிடைத்த வரமா சாபம ?

என் தாயால் கிடைத்தது
பிறப்பு என்னும் போராட்டம் ...

காலத்தால் கிடைத்தது
என் தோற்றத்தில் மாற்றம் ..

காதலால் கிடைத்தது
என் வாழ்க்கையில் மாற்றம் ..

அவளால் கிடைத்தது
என் வாழ்வில் ஏமாற்றம் ,
மனதில் ஒரு போராட்டம்
கண்களில் நிங்காத நீரோட்டம்

நட்பால் கிடைத்தது
மனதில் மாற்றம்...

ஆனால் இன்று காலத்தால்
நட்பிலும் கிடைத்தது ஒரு மாற்றம் ....

இறுதியாக கிடைத்தது ........?

எழுதியவர் : காதலின் காதலன் (27-Nov-13, 6:00 am)
பார்வை : 82

மேலே