அம்மா

அன்பை சொல்ல
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்

அன்பாய் சொல்ல தாய் போல்
ஒரு உறவும் எனக்கில்லை .......

எழுதியவர் : காதலின் காதலன் (27-Nov-13, 1:57 pm)
Tanglish : amma
பார்வை : 103

மேலே