=== என்னவனே என் காதலனே ===

என்னவனே!
உன் பார்வையால் பற்றிக்கொண்ட
காதலெனும் தீயை,
என் பெற்றோர்கள் போராடி அணைத்தும்,
இன்னும் புகைந்து கொண்டே தான் இருக்கின்றது
உன் நினைவுகள்.............

எழுதியவர் : ராஜ்கமல் (27-Nov-13, 1:55 pm)
பார்வை : 139

மேலே