உன் கண்கள் தான் ஜெயிக்கின்றன

காதல் செய்வதாக
இருந்தாலும் சரி,
கலவரம் செய்வதாக
இருந்தாலும் சரி,
உன் கண்கள் தான்
ஜெயிக்கின்றன.

எழுதியவர் : (25-Jan-11, 1:59 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 356

மேலே