உன் அழுகை எனக்கு பிடிக்கும்

உன் அழுகை
எனக்கு பிடிக்கும்
அதற்கு காரணம் நான் என்றால்...
உன் சிரிப்பு
எனக்கு பிடிக்காது
அதற்கு காரணம்
மற்றவர்கள் என்றால்..

எழுதியவர் : (25-Jan-11, 1:53 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 415

மேலே