முதல் இரவு
பாலும் பழமும் உன்டு பஞ்சை நெருப்பால்
பற்ற வைப்பது....
கட்டிப்பிடித்து முத்தமிட்டு கனவுகளை
நனவாக்குவது.....
எரிவது விளக்கா ?ஸ்பரிசமா ? விளக்கணைத்து
விடை காணுவது....
படுக்கை விரிப்புகள் கசங்கியும் மோகம்
கலையாதது.....
அதிகாலை எழு அரக்க பறக்க குளி
சந்தோசம்தனே?கேள்விகனைகளை
எதிர்கொள்வது......