நீ என் காதலியாய் இருக்கிறாய்

அவசரமாய் நான் எழுதிய
கவிதைகளில் என்
தோழியாய் இருக்கிறாய்...
உன்னை பிரிந்த பின்
ஒரு பௌர்ணமி இரவில்
படித்து விட்டு தனிமையில்
அழுதேன்...
நீ என் காதலியாய்
இருக்கிறாய்...

எழுதியவர் : (25-Jan-11, 2:05 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 414

மேலே