புன்னகை

மறந்து போன புன்னகையை
கண்டெடுத்தேன் என் இதழ்களில்
உன் பெயரை உச்சரித்த மறு நொடியில்......

எழுதியவர் : நர்மதா (27-Nov-13, 8:05 pm)
Tanglish : punnakai
பார்வை : 129

மேலே