கதவு

நாக்கை வெளியே காட்டி
யாரைப் பழிக்கிறது கதவு.

எழுதியவர் : அகமது ஃபைசல் (28-Nov-13, 6:56 am)
Tanglish : kadhavu
பார்வை : 97

மேலே