கல்லூரி

கல்வியை எனக்கு தரும் என்று
கல்லூரிக்கு முதன்முதலாயை சென்றேன்
கல்லூரியோ எனக்கு தந்தது என்ன ........

அறிவான ஆசிரியர்கள் ...
அறிதான அனுபவம் ....
அனைத்தையும் தாங்கும் உள்ளம் ....

அழகான ஒரு பெண்ணின் முகம் ....
ஆபத்தான அவளின் ஒரு பார்வை ...
இனிமையான அவளின் நட்பு ....

அவள் ,
குறும்பான பேச்சு ...
கூர்மையான கருத்து ...

இறுதியாய் இருவரும்
ஒருவருக்கு ஒருவர் சொல்லாத
சொல்லமுடியாத கனவுகளுடன்
காதலுடனும் தான் .....

இறுதியாக கல்லூரி எனக்கு கொடுத்தது
அழகான நட்பு , அன்பான காதல்
நீங்காத நினைவுகளும் கூடவே
ஒரு டிகிரி ......

எழுதியவர் : காதலின் காதலன் (28-Nov-13, 7:13 am)
Tanglish : kalluuri
பார்வை : 93

மேலே