கண்ணீர்

அன்பின் வெளிப்பாடு
பிரிவின் உச்சம்
சோகத்தின் சொர்க்கம்

வார்த்தை இல்லாத மொழி
உணர்சிகளின் உறைவிடம்
உறவின் ஆயுதம்

எதையும் செய்யும்
ஆக்கவும் அழிக்கவும்
கண்ணீரால் முடிவும் ........

எழுதியவர் : காதலின் காதலன் (28-Nov-13, 8:30 am)
Tanglish : kanneer
பார்வை : 124

மேலே