விண் திரை தண் நிலவு

விண் திரை தண் நிலவு
தண் பொழில் பிம்பம்
கவி மனம் எழுதும்
மனத் திரை ஓவியம் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-13, 9:08 am)
பார்வை : 182

மேலே