தமிழும் தாயும் வேறல்ல ஒன்றே

த..............த....................த..............த...............த
மி........மிமிமி.........மிமிமி......மிமிமி......மிமிமி
ழ்.......ழ்ழ்ழ்ழ்ழ்ழ்....ழ்ழ்ழ்ழ்ழ்..ழ்ழ்ழ்ழ்ழ்ழ்..ழ்ழ்ழ்ழ்ழ்ழ்
வா......வாவா........வாவா......வாவா........வாவா
ழ்............ழ்ழ்...............ழ்ழ்.............ழ்ழ்...............ழ்ழ்
க.....,........க..................க.................க.................க
============================================
10000 ஆவது படைப்பு - தமிழுக்கு சமர்ப்பணம்....!
============================================
மெய்க்குள் நம் உயிர் வளர்த்தாள்
மேதினியில் பெற்ற அன்னை....!
உயிர் கொடுத்தே மெய் வளர்த்தாள்
உணர்வுகளுக்கு தமிழன்னை......!
சங்கு வைத்து அவள் பாலூட்டினாள் - இவள்
சங்கத் தமிழ் எனச் சீராட்டினாள்......!
முந்தானைக்குள் அவள் தொட்டில் கட்ட - இவள்
முத்தமிழில் மெட்டுக் கட்டினாள்......!
அன்னையே உன்னை சரணடைந்தேன்
அடைக்கலம் நீயே தாயே.......!
தமிழின் திருவடி சரணம் சரணம்
தமிழின் திருவடி சரணம் சரணம்
தமிழின் திருவடி சரணம் சரணம் சரணம்.....!
தமிழ் வாழ்க......தமிழ் வளர்க.....தமிழ் வெல்க....!