என்னை தொட்டால் அதிர்ஷ்டம்

***அதிர்ஷ்ட காலம் உங்களுக்காக***


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்- நாள் தோறும்
மது அருந்தி, சிகரெட் பிடித்து வந்தாலே போதும்!
பல அட்டகாசமானப பரிசுகளை வெல்லலாம்!

பரிசு விபரம்
பம்பர் பரிசு - கேன்சர்
முதல் பரிசு - இதயநோய்
இரண்டாம் பரிசு -பக்கவாதம்
மூன்றாம் பரிசு - காசநோய்
ஆறுதல் பரிசு - பணக்கஷ்டம்
நிரந்தர பரிசு - மனக்கஷ்டம்

(குலுக்கல் மிக விரைவில் - வெல்லுங்கள் மேற்கண்ட பரிசுகளை)
இது நீங்கள் சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திப்பதற்கும் .........

எழுதியவர் : யாரோ (28-Nov-13, 4:34 pm)
பார்வை : 248

சிறந்த நகைச்சுவைகள்

மேலே