சில துளி வேலை மட்டுமே

அவள் கண்கள் என் மீது பட்டவுடன்
அடைந்த பரவசம்
சில துளி வேலை மட்டுமே?

ஏன் எனில் அது
அலையில் தெரிந்த நிழல்.

எழுதியவர் : g . m .kavitha (28-Nov-13, 4:42 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 66

மேலே