கணினி-குரங்கு

அரை நிமிடம் ஓர் இடத்தில்
நிலையாய் அமர்ந்திரா
குரங்குகளும் இன்று
ஆறு மணி நேரம் சிற்பங்களாய
அமர்ந்து இருகின்றன
கணினி முன் மனிதர்கள்

எழுதியவர் : (28-Nov-13, 4:18 pm)
பார்வை : 87

மேலே