மகிழ்ச்சி

மழையில் நனைந்த

மகிழ்ச்சியின்

வெளிப்பாடோ

தவளைகளின்

இன்னிசை கீதம்.

எழுதியவர் : messersuresh (25-Jan-11, 3:06 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : magizhchi
பார்வை : 519

மேலே