மழைக்கண்ணீர்

இரவு பெய்த

மழையை விட

பூமியை அதிகம்

நனைத்தது

விவசாயியின் கண்ணீர்

ஆனந்த கண்ணீரோ!!

எழுதியவர் : MESSERSURESH (25-Jan-11, 3:03 pm)
பார்வை : 405

மேலே