தீண்டாமையை ஒழிக்கமுடியுமா
மதி கேட்டவன் கொடுத்துச்சென்றான்
அவளுக்கு குழந்தை மட்டுமல்ல
உயிர் கொல்லும் நோயையும்..
மதி கேட்டவள் மரணப்படுக்கையில்
குழந்தையோ காப்பகத்தில்..
தீண்டாமையை ஒழிக்கமுடியுமா?
பெண்ணே விழித்திடு..!
ஒடுக்கப்பட்ட சின்னஞ்சிறு உயிர்கள் உன் பொறுப்பு ...
பகுத்தறிவற்றவளா நீ..!
பாவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய்...
பெண்ணே விழித்திடு...!
கல்வி கல், தைரியம் எழு, படுக்கையை விடுத்தது வானில் பற....!!!