வந்துவிடு உயிரே
நெஞ்சுக்குள் ஒரு வித
பதற்றம் உன்னிடம்
பேசாமல் இருப்பதால்
என் எண்ணத்தில்
ஒருவித குழப்பம்
உன்னை பார்க்காமல்
இருப்பதால் பேசிவிடு
என்னை பார்த்து விடு
உனக்காக காத்திருக்கும்
உன் அன்பு காதலன்
நெஞ்சுக்குள் ஒரு வித
பதற்றம் உன்னிடம்
பேசாமல் இருப்பதால்
என் எண்ணத்தில்
ஒருவித குழப்பம்
உன்னை பார்க்காமல்
இருப்பதால் பேசிவிடு
என்னை பார்த்து விடு
உனக்காக காத்திருக்கும்
உன் அன்பு காதலன்