தகுதி இல்லை
யோவ்... அந்தப் பையன் நல்லாப்
பாடக்கூடியவன். நல்ல குரல் வளம்
உள்ளவன். அவனுக்கு ஏய்யா அந்த
இசையமைப்பாளர் பாடறதுக்கு
வாய்ப்பே தரமுடியாதுன்னு
சொல்லிட்டாரு.
◆◆◆◆◆
அட போய்யா. அவனுக்குத் தாய்
மொழி தமிழாம். அவனுக்கு வாய்ப்புக்
குடுத்தா அவரோட பேரு
கெட்டுப்போயிடுமாம்.