மனைவி நடிகையா

ஒருவர்: நீங்க யாரோட FAN ?

மற்றொருவர் : நான் என் மனைவியோட FAN

ஒருவர் : உங்க மனைவி நடிகையா?
.
.
.
.
.
.
.
மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன்....

எழுதியவர் : (29-Nov-13, 11:23 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 543

சிறந்த நகைச்சுவைகள்

மேலே