சொல்லுங்க மச்சி சொல்லுங்க
நாராயணன் : டேய் ! மச்சி , என்னாச்சு உங்க வீட்டில் ஒரே கூட்டமா இருக்கு.
கோபி : ஒன்னுமில்லட எ... எனக்கு ...
நாராயணன் : டேய் ஒழுங்க சொல்றிய இல்ல நான் போகட்டுமா ?
கோபி : ஏய் ! ஏய் ! வெயிட் பண்ணுடா , சொல்றேன் நாராயணன் : சரி சொல்லு ,
கோபி : எ ... என்னக்கு கல்யாணம் , அதான் ...,
நாராயணன் : என்ன மச்சி சொல்ற ? கல்யாணமா ? ச்சே ! பாவம்மட,
கோபி : ஆமாம் மச்சி , நான்கூட இப்ப கல்யாணம் வேணாமுன்னு தான் சொன்னேன் ஆனா ?
நாராயணன் : ச்சே ! வொரு பொண்ணு வாழ்கையல்ல வீனா போகுது .
கோபி : டேய் ..., போடா நீ சொல்றத என்னை ...
நாராயணன் : அம்மம் மச்சி , ஒரு 5 நிமிஷம் உன் மொகத்த முழுசாவே பார்க்கமுடியில்ல அதான்,
கோபி : என்னங்க மச்சான் , இன்னைக்கு யாருமே கெடைக்கலையட ,
நாராயணன் : இல்ல ...அதுவந்து ...
கோபி : டேய் போடா , போடங் ....