நினைவுகள்

நினைவுகள்
எனக்கு
பிடிக்கும் - என்று
எப்போதோ
உன்னிடம்
சொல்லிருக்கலாம்..!
அதற்காக
நம் காதலை
நினைவுகளாய்
நிறுத்திவிட்டாயே..!

எழுதியவர் : ஸ்ரீரங்கம் தமிழ்தாசன் (25-Jan-11, 3:52 pm)
சேர்த்தது : srirangam Tamzhilthasan
Tanglish : ninaivukal
பார்வை : 412

மேலே