கல்லறை பூ

நான் காதலை சொல்லி கொடுத்த
ரோஜாவை திருப்பிக் கொடுக்கிறாள்!

என் கல்லறைக்கு.

எழுதியவர் : ச.ராகுல் (29-Nov-13, 3:00 pm)
Tanglish : kallarai poo
பார்வை : 216

மேலே