காதல் தோல்வியில்

என்
மரண படுகையிலும்
நீ
மலர் வளையம் வைத்து
மண்டாடினலும்
மறு பெறவி
எடுக்கமாட்டேன்
உன்னை
மறுபடியும் சந்திக்க
மன்னித்துக்கொள் ,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (28-Nov-13, 6:58 pm)
Tanglish : kaadhal tholviyil
பார்வை : 229

மேலே