கண்ணீர் துளிகள் 127

உன் காதலை ரசித்தவன்
குப்பை தொட்டியில்!!
உன் நட்பை ரசித்தவன்
நண்பர் பட்டியலில்!!!
காதலை விட நட்பு தான் சால சிறந்தது #Josp#

எழுதியவர் : josp (28-Nov-13, 6:12 pm)
சேர்த்தது : jo2shai
பார்வை : 255

மேலே