கிடைத்தது வலி

தெய்வம் என்றுதான்
வணங்கினேன்
தெய்வமாக்கி
விட்டாய் என்னை ...!!!

காதல் என்றால்
தரிசிக்க வேண்டும்
தரிசித்தால் வரம்
கிடைக்க வேண்டும்
கிடைத்தது வலி

நிலாவை உவமையாக
சொன்னேன் அதுதான்
தூரமாகி விட்டாய் ....!!!

என் கஸல் தொடர் ;590

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-13, 5:05 pm)
Tanglish : kidaithathu vali
பார்வை : 293

மேலே