jo2shai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : jo2shai |
இடம் | : Tirunelvelli |
பிறந்த தேதி | : 25-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 16 |
தோல்வியை ரசிப்பவன்
இசைப்ரியன் ஆனேன் இன்று
ப்ரியாவின் பிரியத்தால் .....
உன்னை பிரிய மட்டும் தான் நினைத்தேன்!
மறக்க நினைக்கவில்லை !!
உன்னை பிரிய மட்டும் தான் நினைத்தேன்!
மறக்க நினைக்கவில்லை !!
என் இமை உறங்கிய அன்று உன் இமை விழித்திருந்தது கண்ணீருடன்!!!
உறங்கியது என் இமை மட்டும் தான் அன்பே ***
என் விழி அல்ல ........JoSp
என் இமை உறங்கிய அன்று உன் இமை விழித்திருந்தது கண்ணீருடன்!!!
உறங்கியது என் இமை மட்டும் தான் அன்பே ***
என் விழி அல்ல ........JoSp
நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்
ஆனால் நட்பு மட்டும் எங்கோ தொலைந்துவிட்டது
தொடர்பு எல்லைக்கு அப்பால்!!!!
வீதி எங்கும் நீ விட்டு சென்ற காலடி தடம்
எறும்பு போல தொடர்கிறது ஒரு கிறுக்கனின் பயணம் !!!
தவறுகளை செய்கின்றபோது
மனசாட்சியை மறந்துவிடுகிறோம்...
தவறுகளை உணரும்போது
மனசாட்சியை அறிந்துகொள்கிறோம்...!