மனசாட்சி

தவறுகளை செய்கின்றபோது
மனசாட்சியை மறந்துவிடுகிறோம்...
தவறுகளை உணரும்போது
மனசாட்சியை அறிந்துகொள்கிறோம்...!

எழுதியவர் : muhammadghouse (30-Nov-13, 6:34 pm)
பார்வை : 154

மேலே