தீக்குச்சி

மரத்திலிருந்து
வெளிவந்த தீக்குச்சிதான்
அதையே மரத்தை
எரிக்கப் பயன்படுகிறது...!

எழுதியவர் : muhammadghouse (30-Nov-13, 6:30 pm)
பார்வை : 138

மேலே