துணிந்து விடு இனி துக்கம் இல்லை

உப்பு மூட்டை தூக்கியே
உன்னை சுமப்பேன் நண்பனே...!

உறுதி உண்டு நெஞ்சிலே
உலகில் இல்லை குறைகளே.....!

உண்மை ஒன்று சொல்லவா ?
உள்ள நிதானம் வெற்றியே.......!

உடம்பை அடக்கி வென்றவா...!
உலகை நீயும் வெல்லவா....!

எலக்ரிக் ட்ரெயினும்
எதிரில் வரட்டும்.........

மோதித் தள்ளுவோம்
முடியும் நமக்கும்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Nov-13, 4:30 pm)
பார்வை : 100

மேலே