தனிமை

தனிமையின்
சிந்தனை
உன் கற்பனை வளர்க்கும்
அந்த கற்பனையின் எழுத்துகளே
உன்னை கவிஞன் ஆக்கும் . . .

எழுதியவர் : karthik (29-Nov-13, 4:06 pm)
Tanglish : thanimai
பார்வை : 85

மேலே