துரோகம்

முகம் தெரியாத மனிதருக்காக
பிரார்த்திக்கும் மனது
முதுகில் குத்தும்
மனிதருக்காய் - முகம் கூட
திருப்புவதில்லை ...........................

எழுதியவர் : yuvapriya (29-Nov-13, 4:56 pm)
Tanglish : throgam
பார்வை : 117

மேலே