கட்சித்துண்டாகும் துப்பட்டா
மார்புக்குழி தென்படுமாறு
சுடிதார் சூடியிருந்தாள்
மறைத்துக்கொள்ள நாலடிக்குமேல்
துப்பட்டாவிருந்தும்
முறைப்படி சூடாமலிருந்தாள்
துப்பட்டாவை...
நானோ கேட்டேன்
'நீங்கள் எந்தக்கட்சி
கூட்டத்திற்கு செல்கின்றீர்" என்று
புரியாமல் திகைத்து
நின்றபடி "புரியல" என்றால்...
33% தந்ததுக்கே இப்படினா?
100% தந்திருந்தால்?
(கோபி பேருந்து நிலையத்தில் என் தோழியின் தோழியிடம் பேசுகையில்...)