இங்குமா...........

என்ன கோபமோ

தெரியவில்லை

தாமரை இலைகளின்

மீது ஒட்டாத

தண்ணீர்.

எழுதியவர் : messersuresh (25-Jan-11, 5:20 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 411

மேலே