புன்னகை

யாராலும்

வரையமுடியாத

ஓவியம்

அவள் புன்னகை.

எழுதியவர் : messersuresh (25-Jan-11, 5:21 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : punnakai
பார்வை : 540

மேலே