காதல் சுவாசம் ...

என்
கவிதைகளையும் .......
உணர்வுகளையும் .. தீண்டிச் சென்ற காற்றாவது உன்னை சேரட்டும் ...அதிலும் என் காதல் ............கலந்திருக்கும் ............
சுவாசித்து பார் ..

எழுதியவர் : maniranjan (25-Jan-11, 5:41 pm)
Tanglish : kaadhal suvaasam
பார்வை : 715

மேலே