கண்ணீர் மட்டுமே...

அன்று கவிதை என்றதும்,,
என் எண்ணத்தில் உதித்தது பசுமையான நினைவுகளே...
இன்று கவிதை என்றதும் என் கண்களில் சிந்துவது
கண்ணீர் மட்டுமே...
போதும் என்னை விட்டு விடுங்கள்...
இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை...
மன்னிக்கவும்.. என்னால் அழ முடியவில்லை...