நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்.....
நிலா ...
மேகம்...
மழை...
பனி...
மலர்...
இதில் எதையும் உனக்கு ஒப்பிட என்னால் முடியவில்ல..
ஏனெனில் அவை எப்போதும் என்னுடன் இல்லை...