மம்மி

அப்பா... நீங்க எகிப்துக்கு போகியிருக்கீங்களா...?

இல்லை... ஏன் கேட்குறா...?

பின்னே எப்படி மம்மியை பிடிச்சிக்கிட்டு வந்தீங்க...?

எழுதியவர் : muhammadghouse (30-Nov-13, 3:40 pm)
Tanglish : mammy
பார்வை : 99

மேலே