முடியல
நேற்று உன்னை கணக்கு வாத்தியாரு திட்டினாராமே ஏன்...?
ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வருமுன்னு கேட்டார்.... நான் நிறையா தண்ணீ வருமுன்னு சொன்னேன்.. அதுக்குத்தான்.. சரியாத்தானே சொல்லியிருக்கா.. அவரு சரியான மக்கு....!