மாற்றம்

போகும் தூரமே
வரும் தூரம் .
வரும் போதிருப்பதில்லை
போகும் போதிருந்த மனநிலை.

எழுதியவர் : பொன். குமார் (25-Jan-11, 7:37 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : maatram
பார்வை : 571

மேலே