காதலுக்கு முன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு நாளா இரு நாளா !
சொல்ல நினைக்கிறேன்
ஆனாலும் சொல்லாமல் தவிக்கிறேன்
தூரத்தில் இருக்கும் பொது
சொல்லத் துடிக்குது மனம்
அருகில் வரும் பொது
வெடிக்குது மனம்
எப்படி சொல்வது எனும்
கணக்கு போடுது மனம்
ஆனாலும் தடுமாறுது குணம்
எப்படியும் சொல்லி விடுவேன் எனும்
உறுதியோடு இருக்கிறேன் இன்னும்
இது காதலை சொல்லும் முன்
காதலை சொல்லி வருகிறேன் பின் ..................